கஞ்சா வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய நெல்லிகுப்பம் காவல்துறையினர்.

Admin
0 0
Read Time1 Minute, 36 Second

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 5 எதிரிகளை கைது செய்து சுமார் 30 கிலோ கஞ்சா,மற்றும் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தது சம்பந்தமாக சிறப்பாக செயல்பட்ட நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு வீரமணி,
உதவி ஆய்வாளர் திரு தவச்செல்வம்,
புதுப்பேட்டை உதவி ஆய்வாளர் திரு. தீபன், தனிப்படையை சேர்ந்த காவலர்கள்
திரு .கிருஷ்ணகுமார், திரு முரளி,திரு ராஜீவ்காந்தி, திரு J. கிருஷ்ணகுமார்
ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு பத்திரம் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு R. பாண்டியன், பண்ருட்டி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பாபு பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிளாஸ்மா தானம் வழங்கிய கொரானாவிலிருந்து மீண்ட 40 காவலர்கள்

536 சென்னை : கொரோனாவுக்கு எதிரான போரில் பிற அரசு துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உறுதுணையுடன் தமிழக காவல்துறை களத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami