பதக்க பட்டியலில் இடம் பெற்றுள்ள நீலகிரி காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time54 Second

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வரும் ஆய்வாளர் திருமதி. ஏ.பொன்னம்மாள் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். புலன் விசாரணை வழக்கில் சிறப்பான முறையில் புலன் விசாரணை செய்து எதிரிக்கு தண்டனை பெற்று தந்ததன் காரணமாக இவரது புலன்விசாரணை திறமையைப் பாராட்டி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு புலனாய்விற்கான பதக்கம் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.V. சசிமோகன் அவர்கள் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனம் மகிழும் தருணம் - ச. சரவணன், காவல் துணை ஆணையர்

408 2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள “சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கத்திற்கு” தேர்வு பெற்றுள்ளேன். இந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami