மனம் மகிழும் தருணம் – ச. சரவணன், காவல் துணை ஆணையர்

Admin
0 0
Read Time1 Minute, 23 Second

2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள “சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கத்திற்கு” தேர்வு பெற்றுள்ளேன்.

இந்த இனிய தருணத்தில் எனது பெற்றோர், மனைவி மற்றும் குடும்பத்தினர், ஆசிரியர்கள், வழிகாட்டிகள், காவல்துறை உயர் அலுவலர்கள், தோள் கொடுத்த நண்பர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றி கொண்டிருக்கும் சக காவல் துறையினர், பத்திரிக்கை மற்றம் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பதக்கம் எனது பணியை மேலும் பொறுப்பானதாக ஆக்கியுள்ளது.

பதக்கமும் பாராட்டும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உரித்தானது.

வாழ்த்துகள் அனைத்தும் திருநெல்வேலி மக்களை சேரும்.

“நமது நெல்லை
பாதுகாப்பான நெல்லை”

என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக முதல்வரின் காவல் தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை அதிகாரிகள்

343 சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையில் சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு, அவர்கள் ஆற்றிய சிறந்த பொதுச் சேவைக்காக தமிழக அரசின் காவல் பதக்கங்களை வழங்க முதலமைச்சர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami