திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மவுன்ஸ்புரம் 2-வது சந்தில் தனியார் பங்களிப்புடன் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் காவல்துறையின் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமரா பதிவை திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். மேலும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
1,146 திருவள்ளூர் : மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நூறு ஸ்மார்ட் சிட்டியில் ஒன்றாக பொன்னேரி அறிவிக்கப்பட்டது.இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தொடக்கத்தில், சுமார் 5 […]