சிவகங்கை கிரைம்ஸ்.

Admin
1 0
Read Time2 Minute, 11 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினாள் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாயார் 15.08.2020 அன்று அளித்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ராமன் மீது u/s.5(l) & 6 of POCSO Act & 506(i)ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பெரியநரிக் கோட்டையை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் லாரி எடைமேடை நிலையம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 10.8.2020 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் எடைமேடை நிலையத்தின் கதவை உடைத்து ரூ.15,000 பணத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகளை தேடி வந்தனர்.

இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட முத்தழகு, கருப்பசாமி, சங்கர், ஹரி, ராகுல் ஆகிய 5 நபர்களை u/s. 379, 380 IPC – ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதல் நிலை காவலர் திரு. முருகன் ஆழந்த இரங்கல்.

1,001 தேனி : சாலை விபத்தில் மரணமடைந்த தேனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த முதல் நிலைக்காவலர் 2048 திரு. முருகன் அவர்களின் இறுதிச்சடங்கு அரசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami