கொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.

Admin
0 0
Read Time1 Minute, 50 Second
மதுரை : மதுரை காமராஜர் சாலை வைகை தென்கரையோர சந்திப்பில் தெப்பக்குளம் காவல் நிலைய பகுதியில் PATROL- II நான்கு சக்கர வாகனத்தில் பணியில் இருந்த முதல்நிலை காவலர்கள் Gr.I.PC 1663, திரு.சங்கர்குரு மற்றும் Gr.I.PC 3043, திரு.செல்வம் ஆகிய இருவரும் ரோந்து பணியில் இருந்த போது TN59 BE 4268 என்ற ஆட்டோவில் சந்தேகப்படும்படியாக இருந்த நான்கு நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டபோது 1.வாசுதேவன் 23/2020, த/பெ.முனியாண்டி, காமராஜபுரம், மதுரை. 2.அருள்முருகன் 25/2020, த/பெ.ராமர், எம்.ஜி.ஆர் நகர், மதுரை. 3.முகமது அசாருதீன் 26/2020, த/பெ. பக்கீர், சிலைமான், மதுரை மாவட்டம். 4. வேலுச்சாமி 55/2020, த/பெ.பெரியகருப்பன் , எம்.ஜி.ஆர் நகர், மதுரை. ஆகிய நான்கு நபர்களும் சேர்ந்து ஒரு நபரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 வாள்கள் மற்றும் ஒரு அரிவாள் கைப்பற்றப்பட்டது. இன்று (18.08.2020) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., அவர்கள் முதல்நிலை காவலர்களின் மெச்சத்தகு பணியை பாராட்டி பண வெகுமதியும் வழங்கினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது : மதுரை காவல் ஆணையர்.

827 மதுரை : மதுரையில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது செய்யப்பட்டு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami