வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம்

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

திருநெல்வேலி : வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே.கே. திரிபாதி இ.கா.ப, மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ் முருகன் இ.கா.ப,, திருநெல்வேலி நகர காவல் ஆணையர் திரு. தீபக் எம் தமோர் இ.கா.ப,, திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப,, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்திப் நந்தூரி இ.ஆ.ப. மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவலர் சுப்பிரமணியனின் உடலை டிஜிபி திரிபாதி, தென் மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவின் குமார் அபினவ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் தோலில் சுமந்தபடி எடுத்து சென்றனர்.


About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

DSP துரை பாண்டியனுக்கு நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் சார்பாக வாழ்த்து

1,807 திருவள்ளூர் : இந்தியாவில் உள்ள அனைத்து மாநில காவல் துறைகளில் தமிழக காவல்துறைக்கு (Tamil Nadu Police) தனிச்சிறப்பு உண்டு. அர்ப்பணிப்பு, கண்டிப்பு, திறமையான புலனாய்வு, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami