கோவையில் சிலையை சேதப்படுத்திய முதியவர், காவல்துறையினர் எச்சரிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 24 Second
கோவை : கோவை மாநகர், டி1 கடைவீதி காவல் நிலைய சட்டத்திற்கு உட்பட்ட பகுதியான பெரியகடை வீதியில் இன்று அதிகாலையில், சாலையோரத்தில் எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த, ஒன்று அரை அடி அளவுள்ள அளவுள்ள சிமெண்டால் ஆன விநாயகர் சிலையை, அருகே வசித்து வரும் ராஜப்பன் என்பவர் தனக்கு இடையூறாக உள்ளது என்பதால், மன உளைச்சலில் மேற்படி விநாயகர் சிலையை சேதப்படுத்தி உடைத்துள்ளார். இது சம்பந்தமாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் டி1 கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் திரு.விவேக் அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரித்ததில், ராஜப்பன் (81) என்பவர்தான் விநாயகர் சிலையை உடைத்ததை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் அவருடைய வயது மற்றும் வயோதிகத்தின் அடிப்படையில் மேற்படியான தவறுகளை செய்யக்கூடாது என்ற அறிவுரை வழங்கி காவல்துறையினர் எச்சரித்து சென்றனர்.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

238 தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேடிசி நகர் பகுதியில், கள்ள காதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பிரேம் குமார் (27) என்பவரை அரிவாளால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami