3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

Admin
1 0
Read Time2 Minute, 9 Second

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேடிசி நகர் பகுதியில், கள்ள காதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் பிரேம் குமார் (27) என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன்கள் விக்னேஷ்வரன் (28), இசக்கி கணேஷ் (27), கீழக்கூட்டுடன்காடு பூல்பாண்டி மகன் முத்துப்பாண்டி(28) ஆகியோரை சிப்காட காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மேற்படி எதிரிகளான விக்னேஷ்வரன், இசக்கி கணேஷ், மற்றும் முத்துப்பாண்டி, ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து சுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து சுப்பிரமணியன் அவர்கள், எதிரிகளான விக்னேஷ்வரன், இசக்கி கணேஷ், மற்றும் முத்துப்பாண்டி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காயம்பட்ட காவலருக்கு பண உதவி அளித்த சக காவல்துறையினர்.

711 தேனி : விபத்தினால் காயமுற்ற காவலரின் மருத்துவ மேல் சிகிச்சைக்கு தேனி மாவட்ட காவலர்கள் ஒன்றிணைந்து 1 லட்சம் நிதி திரட்டி, அந்த தொகையை மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami