காயம்பட்ட காவலருக்கு பண உதவி அளித்த சக காவல்துறையினர்.

Admin
0 0
Read Time43 Second

தேனி : விபத்தினால் காயமுற்ற காவலரின் மருத்துவ மேல் சிகிச்சைக்கு தேனி மாவட்ட காவலர்கள் ஒன்றிணைந்து 1 லட்சம் நிதி திரட்டி, அந்த தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி, இ.கா.ப., அவர்கள் மூலமாக காவலர் திரு.ராமமூர்த்தியிடம் வழங்கினர். ஒன்றிணைந்து உதவி செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தக்க சமயத்தில் பிரசவ சிகிச்சைக்கு இரத்த தானம் வழங்கிய தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்

923 தேனி : தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்கு ‘A’negative இரத்த வகை தேவைப்படுவதாகவும், தேனியில் உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami