தக்க சமயத்தில் பிரசவ சிகிச்சைக்கு இரத்த தானம் வழங்கிய தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 11 Second
தேனி : தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்கு ‘A’negative இரத்த வகை தேவைப்படுவதாகவும், தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ சிகிச்சைக்காக ‘O’negative ரத்தம் தேவைப்படுவதாகவும் தகவல் கிடைத்தவுடன் தேனி மாவட்ட ஆயுதப்படை காவல்ஆய்வாளர் திரு.சஜுகுமார் அவர்களின் முயற்சியால் காவலர்கள் திரு.சரவணப்பாண்டி மற்றும் திரு.ஜெயப்பிரகாஷ் ஆகியோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று தக்க மருத்துவப் பரிசோதனைக்கு பின் இரத்ததானம் வழங்கினர். இரத்ததானம் வழங்கியதையடுத்து பெண்ணின் குடும்பத்தார்கள் தேனி மாவட்ட காவல்துறைக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தனிமையில் வசித்து வருபவர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்த கும்பலை கைது செய்த காவல்துறையினர்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டிணம் பகுதிகளில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியை காட்டி வீட்டில் இருந்த 6 பவுன் நகை, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami