தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தில் DGP ஆய்வு

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையத்தை  DGP உயர்திரு. முனைவர்.  திரு.C.சைலேந்திரபாபு,  IPS அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனிடையே பயிற்சி பெற்று வரும் புதிய தீயணைப்பு வீரர்களிடம் உரையாடும் போது பேரீடர் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்கள் உடல், மனம், ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என கூறினார். அப்போது வடமேற்கு மண்டல துணை இயக்குநர் மற்றும் வேலூர் மாவட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்.

529 தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவச முகக்கவசங்கள் வழங்கிவரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami