ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், ஆளினர்களுக்கு நலவாரியம் அமைப்பது தொடர்பாக   கலந்தாய்வுக் கூட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 36 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(24.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அரசிடமிருந்து தலைமை அலுவலகம் மூலமாக மாவட்ட அளவில் தற்காலிக கமிட்டி அமைத்து கருத்துரு கோரப்பட்டதற்கு இணங்க, காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளபட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்புராஜு(தலைமையிடம்),மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில், மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் திருமதி.தனலட்சுமி, நிர்வாக அலுவலர்(பொது) திருமதி. தரணி, கண்காணிப்பாளர் திருமதி.கிறிஸ்து ராணி மற்றும் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சங்கர நாராயணன், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் திரு.சேகர் ஆகியோர் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்கள் பறிமுதல்

560 திருச்சி : திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களின் விற்பனையைத் தடுக்க சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மாநகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami