கொரோனாவால் குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

Admin
1 0
Read Time1 Minute, 0 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. துரை பாண்டியன் அவர்களின் தலைமையில், உடன் நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரவி குமார் அவர்கள், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களை மகிழ்ச்சியுடன் மலர்தூவி மாலை அணிவித்து வரவேற்றனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஊரடங்கை மீறி பிரியாணி விருந்து: உரிமையாளருக்கு அபராதம்

135 திருவள்ளூர் : கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami