தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், புகையிலை, மற்றும் சிகரெட் விற்பனை செய்த நபர்களை கைது செய்த மதுரை போலீசார்

Admin
0 0
Read Time1 Minute, 53 Second

மதுரை : மதுரை மாவட்டத்தில் மேலூர் சரகம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, மேலூர் காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக சொக்களலிங்கபுரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த லட்சுமணன் (48) உட்பட இருவரை கைது செய்து, u/s 5,7( 1)lotteries Regulations Actகீழ் வழக்கு பதிவு செய்து லாட்டரி சீட்டுக்கள் 80 மற்றும் பணம்₹ 2000 பறிமுதல் செய்தனர்.


தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை செய்த நபர் கைது

மதுரை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஊமச்சிகுளம் சரகம், மேலூர் சரகம், திருமங்கலம் சரகம், உசிலம்பட்டி சரகம், சமயநல்லூர் சரகம், பேரையூர் சரகம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் பொழுது மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலும் சட்டத்துக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சிகரெட் பெட்டிக் கடைகளில் விற்பனை  செய்த, 17 நபர்கள் கைது செய்து, u/s 6(b),24(1) Cigarettes and other Tobacco products Act கீழ் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பாக்கெட்டுகள் 538 பறிமுதல் செய்தனர்.


மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 27018 வழக்குகள் பதிவு

மதுரை : மதுரை மாநகரில் கடந்த 24.05.2020 முதல் 24.08.2020 ம் தேதி முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 27018 வழக்குகள் பதிவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami