பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது.

Admin
1 0
Read Time1 Minute, 12 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆதனூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 20.08.2020 அன்று மானாமதுரை சந்தையில் காய்கறி வாங்க பூக்கார தெருவின் வழியாக நடந்து சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அப்பெண்மணி அளித்த புகாரின் பேரில் மானாமதுரை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட அஸ்லாம் மற்றும் அஜும்கான் ஆகிய 2 நபர்களை 24.08.2020 அன்று u/s.392 IPC -ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 11 பேருக்கு குண்டாஸ்

994 சென்னை : சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் வழங்கிய உத்தரவின்படி,  தொடர்ந்து கொலை, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami