17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறு ஆறுமாத கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது…

Admin
1 0
Read Time1 Minute, 5 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம் அடைந்ததை அறிந்த பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லட்சுமி பிரபா அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி 6 மாத கர்ப்பமாக்கிய நபர் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த நாகராஜ் (20) என்பது தெரியவந்தது இதனை அடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

1,060 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்து வந்த அஜீத் மற்றும் நந்தகுமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami