இராமநாதபுரம் கிரைம்ஸ்.

Admin
1 0
Read Time1 Minute, 28 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்து வந்த அஜீத் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரையும் SI திரு.நாகநாதன் அவர்கள் U/s 24 of COTPA Act-ன் கீழ் கைது செய்தார்.


சட்டவிரோதமாக கஞ்சா விற்றவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அமீர் அப்பாஸ் என்பவரை SI திரு.சரவணன் அவர்கள் U/s 8(c) r/w 20(b)(ii) A NDPS Act 1985-ன் கீழ் கைது செய்தார்.


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எமனேஸ்வரம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை ஆய்வாளர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள் U/s 5(j) (ii), 5 (l) 6 of POCSO Act and 506(i) IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை + 60,000/- ரூபாய் அபதாரம் பெற்றுத் தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.

893 தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami