பெண்களுக்காண விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் ADSP மீனாட்சி அவர்கள் துவக்கி வைத்தார்.

Admin
3 0
Read Time1 Minute, 13 Second

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது இதனை திருவள்ளூர் மாவட்டம் ஏ டி எஸ் பி மீனாட்சி துவக்கி வைத்து பெண் பிள்ளைகள் பாது காப்பு குழந்தை தடுப்பு திருமணம் பற்றி எடுத்துரைத்தார் இதில் பொன்னேரி மகளிர் காவல் ஆய்வாளர் இ. லட்சுமி பொன்னேரி உதவி ஆய்வாளர் மகாலிங்கம் விஜகுயமார் மற்றும் தொண்டு நிறுவன விழிப்புணர்வு தலைவி ஞானசெல்வி தடபெரும் பாக்கம்ஊராட்சி தலைவர் ரா. பாபு கவுன்சிலர் பரிமளம் ஜெயா துணை தலைவர் சபிதா ஊராட்சி செயலாளர் நாகம்மாள் வார்டு உட்ப்பட பலர் கலந்து கொண்டனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா தடுப்பு பணியில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம்!: தமிழக காவல்துறை உத்தரவு

916 சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் ஊர்காவல் படையினரை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய முறை போல மாதம் 5 நாட்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami