காவல் ஆணையர் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் திறப்பு

Admin
0 0
Read Time1 Minute, 42 Second
மதுரை : சாலை விபத்துக்களை தடுக்கவும் அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை – ரிங்ரோட்டின் சந்திப்பில் நேற்று 28.8.2020 ம்தேதி 17.30 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் திறந்து வைத்தார். பாதுகாப்பான முறையில் மேற்கண்ட சந்திப்பைக் கடப்பதற்கு பாதசாரிகளுக்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக PUBLIC ANNOUNCEMENT SYSTEM பொருத்தப்பட்ட 7 புதிய கேமராக்களும் காவல் ஆணையர் அவர்களால் திறக்கப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் 360 டிகிரி திசைகளில் சுழன்று சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களையும் கண்காணிக்கும். மதுரை மாநகரில் உள்ள அனைத்து முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில்முனைவோரின் முழு ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேலும் தொடரப்படவும் உள்ளது.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

988 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தளி கிராமத்தில் இன்று (28.08.2020-ம் தேதி) குழந்தை திருமணம் நடை பெற இருப்பதாக கிடைத்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami