குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

Admin
1 0
Read Time1 Minute, 16 Second
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தளி கிராமத்தில் இன்று (28.08.2020-ம் தேதி) குழந்தை திருமணம் நடை பெற இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி மேற்படி சித்தளி கிராமத்திற்கு சென்ற மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி அவர்கள் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு திருமணம் நடை பெற இருந்த 17 வயதான பெண் குழந்தையின் வீட்டினை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்டு குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
மேற்படி நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.விஜயலெட்சுமி அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

870 திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண்: 347/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான நாங்குநேரி அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami