பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்.

Admin
1 0
Read Time1 Minute, 4 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள நடுபட்டியில் 28.08.2020 ம்தேதி பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமொழியன் அவர்கள் அப்பகுதி பொதுமக்களை சமூக இடைவெளியில் நிற்கவைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்பது குறித்தும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற அறிவுரைகளை எடுத்துக் கூறும் படியும், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்களை தைரியமாக காவல் நிலையம் சென்று புகார் வழங்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தவற விட்ட பணத்தை சில மணி நேரங்களில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார்.

931 மதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami