சிவகங்கை மாவட்ட கிரைம்ஸ்.

Admin
2 0
Read Time1 Minute, 29 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் அருகே கள்ளர்வலசை பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக 29.08.2020 அன்று VAO போலீசாருக்கு அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மணல் அல்ல முயன்ற செல்லம், மதி, சுதாகரன் என்பவர்கள் மீது u/s. 379, 511 IPC 21(4) mines and Minerals Regulation Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழாயூர் காலனி பகுதியில் காவல் நிலைய SI திரு. பிரபாகரன் அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முகமது பக்ருதீன் மற்றும் ஜான் முகமது ஆகியோர் மீது பிரிவு 8(c) r/w.20(b),(ii) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 1.500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி

மற்றும்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது.

762 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வடபழனி மற்றும் கிண்டி பகுதிகளில் காவல் குழுவினர் நடத்திய வாகன […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami