காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது.

Admin
1 0
Read Time50 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வடபழனி மற்றும் கிண்டி பகுதிகளில் காவல் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்தும் மற்றும் ஒரு சிறாரை கையகப்படுத்தியும் அவர்களிடமிருந்து மொத்தம் 4 கிலோ 100 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ் வண்ணாரப்பேட்டை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முதல் நிலை காவலரை பாராட்டிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.

783 திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய ரோந்து பணியில் இருந்த முதல் நிலை காவலர் திரு ஆனந்தம் அவர்கள் ஊத்துக்குளி சாலையில் ரோந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami