வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன் கைது.

Admin
1 0
Read Time1 Minute, 59 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓர் ஆண்டாக பகல் மற்றும் இரவில் பூட்டிய வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தங்க நகைகள் தொடர்ந்து திருடு போனதால் இந்த குற்றவாளியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோகித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில், காரைக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு Dr .அருண் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிய நிலையில் எங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பழங்குற்றவாளி சண்முகபிரகாஷ் என்பவரை பிடித்து விசாரணை செய்ய கடந்த ஓர் ஆண்டாக தானே இந்த குற்றங்கள் செய்தேன் என்று ஒப்புக்கொண்டான் பின்னர் செட்டிநாடு காவல் நிலைய கு. எ. 64/19, ச. பி. 457,380, மற்றும் கு. எ. 15/2020 457,380 போன்ற வழக்கில் உள்ள 05 பவுன் தங்க நகைகளை மட்டும் கைப்பற்றி, நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டான் . இந்த குற்றவாளியை பிடிக்க உதவிய புதுக்கோட்டை மாவட்டம், பென்னமராவதி காவல் நிலைய ஆய்வாளர் திரு. கருணாகரன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 நபர்கள் மீது வழக்கு.

932 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami