சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் பாராட்டுச் சான்றிதழ்கள்

Admin
0 0
Read Time1 Minute, 48 Second

தேனி : தேனி மாவட்ட காவல்துறை மற்றும் A.H.M. TRUST சைல்டு லைன் இயக்குனர் & தேனி மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் குழு இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாமில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர்
திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K.M.சங்கரன் (CWC) அவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு விரைவாக தண்டனை கிடைக்கச் செய்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக திண்டுக்கல் சரக டிஐஜி அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போக்சோ சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம்

431 புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட் டம், இலுப்பூர் அருகே குப்பத்துப்பட்டியை சேர்ந்த இளைஞர் அதே ஊரை சேர்ந்த15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami