சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.

Admin
1 0
Read Time48 Second

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம். உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று, சோதனை செய்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களைக் கைது செய்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து, *u/s 8(c) r/w 20(b)(ii) (B) NDPS Act* கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் எச்சரிகை.

73 மதுரை : மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami