முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற இளம் IPS அதிகாரிகள்

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ள இந்திய காவல் பணி(IPS) அதிகாரிகள் செல்வி.ரோமா ஸ்ரீவஸ்தவா, திரு.அங்கிட் ஜெயின், திரு.ராஜட் சதுர்வேதி,  திரு.ஜி.சாந்தீஷ், திரு.சாய் பிரனீத், செல்வி.ஸ்ரேயா குப்தா, திரு.அபிஷேக் குப்தா, திரு.கௌதம் கோயல், திரு.பி. கே. அரவிந்த், திரு.அருண் கபிலன், ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

தலைமைச் செயலாளர் திரு.சண்முகம், IAS,  உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், IAS,  காவல்துறை தலைமை இயக்குனர் திரு .ஜே. கே.  திரிபாதி, IPS ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பழவேற்காட்டில் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி

723 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami