ஊரடங்கு தளர்வை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் நடவடிக்கை

Admin
1 0
Read Time1 Minute, 10 Second
திண்டுக்கல் : தமிழக அரசு 01.09.2020 முதல் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள், கல்யாண மண்டப உரிமையாளர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள், முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர்களை நேரடியாகச் சென்று காவல்துறையினர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை மேற்கொள்ளும் படியும் அறிவுரை கூறினார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

979 சென்னை: “காவல்துறை உங்கள் நண்பன்” மக்களின் இந்த நம்பிக்கை, சாத்தான்குளம் போன்ற சம்பவங்களால் அவ்வப்போது தகர்ந்து போவது உண்டு. அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சுமத்த முடியாது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami