802
Read Time43 Second
மதுரை : மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும், மணல் திருட்டிற்கு உடந்தையாக அதிகாரிகள் யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீதும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார். I.P.S., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.