மாணவர் மன்ற மாணவர்கள்- காவல்துறை அதிகாரிகள் ஆன்லைன் கலந்துரையாடல்

Admin
0 0
Read Time1 Minute, 40 Second

திருவள்ளூர் : செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றம் காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்களுடன் கொரோனா காலத்தில் மாணவ-மாணவிகள் வெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புழல் சரக உதவி ஆணையர் ராம. ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். எலைட் பள்ளியின் துணை முதல்வர் பிரமோத் வரவேற்புரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் வடக்கு மண்டல இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மருத்துவர்களுடன் 20 மாணவர்கள் கலந்துரையாடினர். மாணவ-மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பதில் அளித்தனர். பொது இடங்களில் மாணவ-மாணவிகள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துரைத்தனர் .


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உதவி கேட்ட பெண்ணுக்கு 15 வகை சீர்வரிசை கொடுத்து அசத்திய தாயுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர்

சென்னை: செங்குன்றம் காந்தி நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுகன்யா (20). இவருக்கு பெற்றோர் இல்லை. தனது அத்தை சுரேகா வீட்டில் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami