டிஜிபி.,யின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.

Admin
1 0
Read Time1 Minute, 32 Second

கர்நாடகம்: கர்நாடக மாநில காவல்துறை இயக்குநர் திரு. தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்த போது கை தவறி, விசையை அழுத்தியதால் திடீரென வெளியேறிய குண்டு அவரின் மார்பில் பாய்ந்தது. உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கர்நாடக மாநில வீட்டு வசதி வாரிய டிஜிபி-யாக இருப்பவர் ஆர்.பி.சர்மா (வயது 59). அம்மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான இவர், இதன்னுடைய கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, அப்போது தவறுதலாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய குண்டு, இஅவரின் மார்பில் பாய்ந்தது.

வரும் டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். குண்டு பாய்ந்து காயமடைந்த அவர், ஆபத்தான கட்டத்தில் இல்லை என கூறப்படுகிறது. தான் தவறுதலாக சுட்டுக்கொண்டதாக பெங்களூரு காவல் ஆணையர் திரு.கமல் பண்டிடம், டிஜிபி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.

738 அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami