தமிழகத்தில் 4 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin
1 0
Read Time1 Minute, 1 Second

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார்,IPS சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை ரயில்வே எஸ்பி-யாக இருந்த திரு.மகேஷ்வரன், சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த திரு.கார்த்திக்,IPS , ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் நகர காவல்துறை துணை ஆணையராக இருந்த திரு.செல்வகுமார், வேலூர் மாவட்ட எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

4 பேரை அதிரடியாக கைது செய்துள்ள சென்னை காவல்துறையினர்.

563 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami