ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.

Admin
1 0
Read Time1 Minute, 24 Second

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்களின் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சிப் பள்ளியில் 03/09/2020 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா ஊரடங்கிற்குப பிறகு ஐந்து மாதங்கள் பிறகு பேருந்துகளை இயக்க உள்ள நிலையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பேருந்துகளை இயக்கும் போக்குவரத்து கழகத்தினர் மேலும் நோய் தொற்று பரவாமல் பாதுகாப்புடன் எவ்வாறு பேருந்துகளை இயக்குவது குறித்தும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாமக்கலில் கஞ்சா கடத்தி வந்த தேனியை சேர்ந்த இருவர் கைது

736 நாமக்கல் : நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு . சி. சக்தி கணேசன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami