480
Read Time49 Second
நாமக்கல் : நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு . சி. சக்தி கணேசன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன் மற்றும் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. தினேஷ் ஆகியோர்கள் நாமக்கல் டவுன் சேலம் ரோடு ஜங்ஷன் அருகே லாரியில் கஞ்சா கடத்தி வந்த தேனியை சேர்ந்த குமார் (44), பாலையா (43), கிருஷ்ணபெருமாள் (42) ஆகியோரை கைது செய்து, சுமார் 200 கிலோ கஞ்சாவையும், பணத்தையும் கைப்பற்றி, குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.