4 பேரை அதிரடியாக கைது செய்துள்ள சென்னை காவல்துறையினர்.

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, J-13 தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தரமணி, அரங்கநல் தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்த போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 16.5 கிலோ கஞ்சா, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்கம் ரூ.3000/- ஆகியவை கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் தடுபணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (03.9.2020) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

 


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"கிரண்பேடி போல வரவேண்டும்" பிரதமர் மோடிக்கு பதில் அளித்த தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி

774 ஐதராபாத்:  ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami