கஞ்சா கடத்திய இருவர் கைது.

Admin
1 0
Read Time1 Minute, 1 Second

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழையூர் உப்பு நகர் மாரியம்மன் கோயில் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது அதில் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந்தனர் இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து இதை கடத்தி வந்த மயிலாடுதுறை ஹாஜியார் நகரைச் சேர்ந்த இருவரை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் உத்தரவுபடி செம்பனார்கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரதமரின்  திட்டத்தில் மோசடி, விசாரணையை துவங்கியது சிபிசிஐடி

654 கடலூர் : மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தை (3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்) கடந்த 2018-ம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami