ஆடு மேப்பவர்களை தாக்கிய இருவர் கைது.

Admin
0 0
Read Time42 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் தோப்படைபட்டி அருகே, ஆட்டின் மீது இருசக்கர வாகனத்தால் மோத வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தும், ஆட்டின் உரிமையாளர்களான முத்துமாரி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரை அவதூறாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த லிங்கநாதன், மகேஷ்குமார் ஆகிய இருவரையும் SI திரு.நாகராஜபிரபு அவர்கள் u/s 294(b), 323, 324, 506(ii) IPC-ன் கீழ் கைது செய்தார்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழகத்தின் முக்கிய SP, DC உட்பட 12 காவல் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

728 தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் S.K.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். நேற்று 4 முக்கிய காவல் உயர் அதிகாரிகள் பணியிட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami