தமிழகத்தின் முக்கிய SP, DC உட்பட 12 காவல் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Admin
1 0
Read Time3 Minute, 22 Second

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் S.K.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். நேற்று 4 முக்கிய காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்றும் பணியிடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அறிவிப்பில் ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

  1. தேவகோட்டை ஏ.எஸ்.பி (ASP) திரு.கிருஷ்ணராஜ்,IPS சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  2. வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக (DC) இருந்த திரு.ராஜசேகரன்,IPS, சென்னை தலைமை துணை ஆணையராக (DC) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  3. சென்னை தலைமை துணை ஆணையராக(DC) இருந்த திருமதி.விமலா சென்னை உளவுத்துறை துணை ஆணையராக(DC) நியமிக்கப்பட்டுள்ளார்.

  4. சென்னை உளவுத் துறை துணை ஆணையராக(DC) இருந்த திரு.திருநாவுக்கரசு, டிஜிபி அலுவலக ஏஐஜி(AIG) யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  5. சென்னை டிஜிபி அலுவலக ஏஐஜி(AIG) திரு.சாம்சன்,IPS, உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக(DC) நியமிக்கப்பட்டுள்ளார்.

  6. நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக(DC) இருந்த திரு.சுந்தரவடிவேல், திருப்பூர் தலைமையிட துணை ஆணையராக(DC) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  7. சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பு பிரிவு ஏஐஜி(AIG) திரு.ஸ்ரீதர் பாபு, சென்னை ஐ.எஸ் துணை ஆணையராக (DC) (நியமிக்கப்பட்டுள்ளார்.

  8. சென்னை ஐ.எஸ் துணை ஆணையராக(DC) இருந்த திரு.சுதாகர், IPS சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  9. காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.வருண் குமார்,IPS சென்னையில் உள்ள காவல் நவீனமய கணினிப் பிரிவு எஸ்பி (SP)ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  10. சென்னையில் உள்ள காவல் நவீனமய கணினிப் பிரிவு எஸ்.பியாக இருந்த, திருமதி.முத்தரசி, சிபிசிஐடி எஸ்பி(SP) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

  11. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார்,IPS , தர்மபுரி மாவட்ட எஸ்பி(SP) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

  12. தர்மபுரி மாவட்ட எஸ்பி(SP) ஆக இருந்த திரு.ராஜன், சென்னை ரயில்வே எஸ்பி(SP) ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில் 4 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆசிரியர்கள் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்...! DIG ஆனி விஜயா பெருமிதம்

திருச்சி : திருச்சி மாவட்டம் 04.09.2020 அன்று திருச்சி அரிமா சங்கத்தின் சார்பாக ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சிப் பட்டறை பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami