பெண்ணிடம் செயினை பறித்து சென்ற 2 நபர்கள் கைது.

Admin
0 0
Read Time1 Minute, 41 Second

திருப்பூர் : திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 31.08.2020 அன்று இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தங்கச் செயினை அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர். தெற்கு சரக உதவி ஆணையாளர் திரு. நவீன் குமார் உத்தரவின்பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜெயசந்திரன் மற்றும் தனிப் படை காவலர்கள் மு.நி.கா_713 பாலமுருகன்
மு.நி.கா_289 சுரேஷ்
மு.நி.கா_640 கவியரசன்
இ.நி.கா_870 விஜயபாஸ்கர்
HG_119 அருண்குமார் ஆகியோர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து புகார் பெற்ற நான்கு நாட்களில் வழக்கில் சம்பந்தப்பட்ட வண்டியை அடையாளம் கண்டு அந்த செயலில் ஈடுபட்ட இருவரையும்( ராஜசேகர் S/o மல்லுசாமி & சக்திவேல் S/o சம்பத் கைது செய்தனர்.. மேலும் விசாரணையில் ராஜசேகர் என்ற எதிரிக்கு பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது..


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

525 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பஜார், அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குமார் என்பவரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami