இராமநாதபுரம் கிரைம்ஸ்.

Admin
1 0
Read Time1 Minute, 0 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பஜார், அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குமார் என்பவரை SI திரு.ஜெயக்குமார் அவர்கள் u/s Tobacco Act-ன் கீழ் கைது செய்தார்.


குடிபோதையில் நண்பரை தாக்கியவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் மேலக்கிடாரம் டாஸ்மாக் அருகே நண்பர்களுக்கிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், அஜீஸ் என்பவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பக்ருதீன் அலி என்பவரை 05.09.2020-ம் தேதி SI திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் u/s 341, 294(b), 324 IPC-ன் கீழ் கைது செய்தார்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் நலனில் அக்கறை கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர்

609 கோவை : கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்க்கு, நம்மை பாதுகாக்க முன்கள பணியாளர்களாக, பணியாற்றும் காவலர்கள் மரணமடைவது வேதனைக்குரியது. நம் உயிர் காக்க தன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami