மதுரையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி

Admin
0 0
Read Time43 Second

மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.மலர் சாமி 56 கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் 88 ஆம் ஆண்டு பேச் காவலர் ஆவார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா கடத்தி தப்பிச்சென்ற கொலை வழக்கு மற்றும் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர் தேனி மாவட்ட தனிப்படையினரால் கைது.

521 தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.முனியம்மாள் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அனுமந்தன்பட்டி பேருந்து நிலையம் அருகில் வாகனத் தணிக்கை செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami