சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.

Admin
1 0
Read Time1 Minute, 11 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி காரைக்குடி உட்கோட்டம், சோமநாதபுர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அமுது அவர்கள் சோமநாதபுரம் நகர் பகுதியில் பொது மக்களிடையே ஹெல்மெட் அணிவதன் பயன்கள் குறித்தும்,உங்களின் வருகையை எதிர்பார்த்து உங்கள் குடும்பத்தார் அல்லது பிள்ளைகள் இருப்பார்கள் என்றும், தற்செயலாக வரும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு ஹெல்மட் அவசியம் என்பதையும் அதிவேகப் பயணம் கண்டிப்பாக ஆபத்தை உண்டாக்கும் எனவும் சாலை விதிகளை மதித்து நடப்பது நம்முடைய கடமை என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.கணேஷ் பாபு
சிவகங்கை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்.

841 சிவகங்கை : பொன்னாங்குடி மற்றும் கள்ளிப்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட விருசுழி மணிமுத்தாறு இணைந்த ஆற்று படுகையில் மணல் அள்ளுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று 5.09.2020 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami