Read Time1 Minute, 6 Second
சிவகங்கை : பொன்னாங்குடி மற்றும் கள்ளிப்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட விருசுழி மணிமுத்தாறு இணைந்த ஆற்று படுகையில் மணல் அள்ளுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று 5.09.2020 மேற்படி ஆற்று படுகையை பார்வையிட சென்ற போது ஆலங்குடியை சேர்ந்த ஆரோன் மகன் ஜார்ஜ் என்பவருக்கு சொந்தமான jcb வாகனத்தில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது உடனே நாச்சியாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வண்டியை பறிமுதல் செய்து காவலர்களின் உதவியுடன் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி