Admin
0 0
Read Time1 Minute, 25 Second

திருச்சி : 15.07.2020 தேதி இரவு கோழிப்பண்ணை ரோட்டில் வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பெயரில் ஏர்போர்ட் காவல்நிலைய குற்ற எண் 254/2020, U/s 392,r/w 397,506(ii) IPC-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் எதிரியான காமராஜர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், பொன்மலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால்,இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. M. பெரியசாமி கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் எதிரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணையிட்டார்கள்.


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தை குறைக்க அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு

சென்னை : கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மாநகர பேருந்துகள் சென்னையில் இயங்காமல் இருந்தன. தற்சமயம் தளர்வுகள் வழங்கப்பட்டு மாநகர பேரூந்துகள் இயங்குவதாலும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami