விபத்தை குறைக்க அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளரின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு

Admin
1 0
Read Time1 Minute, 17 Second

சென்னை : கொரோனா பரவல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மாநகர பேருந்துகள் சென்னையில் இயங்காமல் இருந்தன. தற்சமயம் தளர்வுகள் வழங்கப்பட்டு மாநகர பேரூந்துகள் இயங்குவதாலும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுவதாலும் சாலை விபத்துக்கள் அடிக்கடி உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் விபத்தினை தடுக்கவும் பேரூந்துகள் சீராக செல்லவும் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மா.சீனிவாசன் அவர்கள் தன் முயற்சியில் சி.டி.எச். சாலையில் பாடி லூகாஸ் டி.வி.எஸ் முன்புறம் காலியான ஆயில் பேரல்களால் தடுப்புக்கள் அமைத்து உள்ளார். இதனை இங்குள்ள நிறுவன ஊழியர்களும், மாநகர பேரூந்து ஒட்டுநர்களும் மற்றும் பொது மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


நமது குடியுரிமை நிருபர்


S. வீரமணி
குடியுரிமை நிருபர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செப்டம்பர் 11ஆம் தேதி யாரும் பரமக்குடி செல்ல அனுமதி இல்லை, திருநெல்வேலி SP அறிவிப்பு

605 திருநெல்வேலி :சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான இமானுவேல் சேகரனின் நினைவு தினம்  வருகிற 11.09.2020 அன்று அனுசரிக்கப்படுகின்றது.செப்டம்பர் 11, 1957ல் யாரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami