பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் சரக டிஐஜி

Admin
0 0
Read Time1 Minute, 18 Second

தேனி : மக்கள் பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய தேனி மாவட்ட காவல்துறையினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,IPS., அவர்கள், நம்பிக்கையட்டியும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கியும், மக்கள் பணியை சிறப்பாக தொடர அறிவுரைகளுடன் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

உடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) திரு.அருண்கபிலன்,IPS., அவர்கள், தேனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துராஜ் அவர்களும் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கைது நடவடிக்கையால் தெரித்து ஓடும் திருடர்கள், கலக்கும் திண்டுக்கல் காவல்துறையினர்

259 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சரக பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் திருடப்பட்டு வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami