கைது நடவடிக்கையால் தெரித்து ஓடும் திருடர்கள், கலக்கும் திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 59 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சரக பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் திருடப்பட்டு வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா .கா. அவர்களின் உத்தரவின்படி, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் மேற்பார்வையின் கீழ் சார்பு ஆய்வாளர் திரு.கண்ணா காந்தி அவர்கள் தலைமை காவலர் திரு.செந்தில்குமார், திரு.நாகேந்திரன், முதல் நிலை காவலர் திரு.முத்துப்பாண்டி, திரு.பால்பாண்டி, திரு.பாலு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை நிலக்2கோட்டை முழுவதும் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையின் முடிவில் வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் வாடிப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (28), பள்ளப்பட்டியைச் சேர்ந்த அன்பு செல்வம் (22), சத்ரியன் (19), ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (29), நவீன் (19) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

 


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கீழே தவறவிட்ட பர்ஸ்சை உரிமையாளரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு.

423 திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு ராஜாங்கம் மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. தினேஷ்(கா.எண் 298) ஆகியோர் புஷ்பா ஜங்ஷன் அருகே போக்குவரத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami