கீழே தவறவிட்ட பர்ஸ்சை உரிமையாளரிடம் கொண்டு போய் சேர்த்த காவலருக்கு பாராட்டு.

Admin
1 0
Read Time1 Minute, 6 Second

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு ராஜாங்கம் மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. தினேஷ்(கா.எண் 298) ஆகியோர் புஷ்பா ஜங்ஷன் அருகே போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருக்கும் போது கீழே கிடந்த பர்ஸ் ஒன்றை எடுத்தனர். அந்த பர்ஸை எடுத்து திறந்து பார்த்ததில் அதில் ரூபாய் 970 மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் ஆதார் அட்டை போன்றவை இருந்தனர்.அந்த பர்ஸில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்தப் பர்ஸை அதன் உரிமையாளரிடம் கொண்டு போய் சேர்த்தனர்.இச்செயலை செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை மாநகர காவல் ஆணையர் திரு. க. கார்த்திகேயன், இ. கா. ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மன அழுத்த கலந்தாய்வு பயிற்சி

714 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன அழுத்ததினை போக்கும் கலந்தாய்வு பயிற்சி திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami