43 பேருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Admin
0 0
Read Time1 Minute, 22 Second
திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,சமூக இடைவெளியை கடை பிடிக்கும் விதமாகவும், கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்புராஜு அவர்கள் உடனிருந்தார்.
கடந்த மாதம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர் உட்பட 43 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கியும் நற்சான்றிதழ் வழங்கியும் பாராட்டினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Good touch, Bad touch கற்றுத்தர காவல்துறையினர் வேண்டுகோள்

324 திருவள்ளூர் : நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாட்டின் கண்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami